November12
Notice Board
பாராட்டுவிழா பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில், திறமையாளர்களைத் தேடிப்பாராட்டுவோம் புதிய திறமையாளர்கள் உருவாக வழி சமைப்போம். போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில் மிகவும் பாதிக்கப்பட்டு காலுக்கு செருப்புக்கூட இல்லாமல் புழுதி படிந்த கால்களுடன் பாடசாலை சென்று கொலசிப் பரீட்சைக்கு தோற்றியவர்களையும் அகில இலங்கை ரீதியாக தமிழ் பேச்சு கட்டுரை …More
எமது இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் - பரந்தன்.இ.ம.வி.பழையமாணவர் சர்வதே ஒன்றியம்
  • பசுமைத் திட்டம் ...!

    இன்றே மரங்களை நடுவோம் இப்புவிதனை என்றும் வாழவைப்போம்.

  • தொண்டர் ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கல் ...!

    கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 'சுப்ரம் அறக்கட்டளை'எனும் தன்னார்வ அமைப்பானது எம் படசாலையில் கல்வி பயிலும் ஏழ்மை நிலையிலுள்ள பல மாணவர்களுக்கு கற்பித்தல் பணியைச்செய்துவரும் நான்கு தொண்டர் ஆசிரியர்களுக்கான மாதாந்த ஊதியத்தை வழங்கி வருகின்றது

  • சுத்தம் பேணி இயற்கையைக் காப்போம்...!

    இத்திட்டமானது,முதற் கட்டமாக எமது பாடசாலை வளாகத்தையும் வகுப்பறைகளையும் சுத்தமாக வைத்திருத்தல்.

  • உதவியும் ஊக்குவிப்பும்...!

    இத்திட்டத்தின் கீழ் உதவிபெறுவோர் எங்கள் பாடசாலையில் கல்வி பயிலுகின்ற மாணவர்களாகவோஅல்லது பழையமாணவர்களாகவோ இருத்தல் வேண்டும்.

  • மாலைநேர வகுப்புகள்...!

    கல்வியில் பின்தங்கிய மாணவர்களை கல்வியால் முன்னேற்றுவதர்கான செயற்திட்டம்தான் இம்மாலைநேரவகுப்புகள்.

  • பாடசாலை நுழைவாயில் - 1994ம் ஆண்டு கா.பொ.த வகுப்பின் முதல் திட்டம்...!

    கம்பீரமாய் தலைநிமிர்ந்து நிற்கும் அழகிய நுழைவாயில் - இது
    எம் பாடசாலையின் உயர்வினை உரக்கச் சொல்லும் முகவாயில்.

Events
  • Dec21
    2020
    புலமைப் பரீட்சையில்

    பழைய மாணவர் சர்வதேச ஒன்றியத்தின் அணுசரனையில் 22/12/20 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் சேமிப்புத்திட்ட விழாவும். அத்துடன் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட மூன்று திறன் வகுப்புகளுக்கான திறப்பு விழாவும்,....

  • Jul29
    2017
    அருட்சுடர் மனசு அறக்கட்டளை

    அமரர் முருகப்பர் சுப்பையா அமரர் மனோரஞ்சிதம்மா சுப்பையா ஆகியோர் நினைவாக குடும்பத்தினரால் கிளி/ பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட 110 x 35 அளவிலான ஒன்று கூடல் அரங்கத்தை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்து மாணவர்களுக்கு அர்ப்பணம் செய்யும் நல்ல நிகழ்வு இது

  • Oct11
    2016
    எமது இளைஞர் வட்ட வீர வீராங்கனைகள் வெற்றி பெற...!

    விளையாட்டினை ஊக்கப்படுத்தும் முகமாக முன்னேறி வரும் எமது இளைஞர் வட்ட வீர வீராங்கனைகள் மென்மேலும் வெற்றிகளை பெறுவதற்கு பந்துகளும் பெண்கள் அணிக்கான விளையாட்டு உடைகளும் வழங்கப்பட்டது.

More
Creations
  • Oct22
    2016
    முகப்பு ...!

    எங்கள் ஒற்றுமையால் உருவான இந்த முகப்பு என்றும் எங்கள் முகவரி சொல்லட்டும்.
    பரந்தன் பள்ளித்தோழர்கள் 1994

  • Oct21
    2016
    பசுமைத்திட்டம்...!

    இன்றே மரங்களை நடுவோம் இப்புவிதனை என்றும் வாழவைப்போம்.

More