அருட்சுடர் மனசு அறக்கட்டளைPosted on: 2017-07-29

சுப்பையா நினைவு அரங்கம் எனப் பெயரிடப்படவுள்ள இம் மண்டபம் பாடசாலை வளாகத்தினுள் (மேற்கு புறமாக - பிரதான வாயில் குமரபுரம் வீதியை நோக்கியவாறு) கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் நவீன ஒலிபெருக்கி வசதிகளுடன் அருட்சுடர்மனசு அறக்கட்டளையினரால் அமைக்கப்பட்டுள்ளது.

Event Date : 2017-07-29