Events

  • Dec21
    2020
    புலமைப் பரீட்சையில்

    பழைய மாணவர் சர்வதேச ஒன்றியத்தின் அணுசரனையில் 22/12/20 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் சேமிப்புத்திட்ட விழாவும். அத்துடன் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட மூன்று திறன் வகுப்புகளுக்கான திறப்பு விழாவும்,....

  • Jul29
    2017
    அருட்சுடர் மனசு அறக்கட்டளை

    அமரர் முருகப்பர் சுப்பையா அமரர் மனோரஞ்சிதம்மா சுப்பையா ஆகியோர் நினைவாக குடும்பத்தினரால் கிளி/ பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட 110 x 35 அளவிலான ஒன்று கூடல் அரங்கத்தை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்து மாணவர்களுக்கு அர்ப்பணம் செய்யும் நல்ல நிகழ்வு இது

  • Oct11
    2016
    எமது இளைஞர் வட்ட வீர வீராங்கனைகள் வெற்றி பெற...!

    விளையாட்டினை ஊக்கப்படுத்தும் முகமாக முன்னேறி வரும் எமது இளைஞர் வட்ட வீர வீராங்கனைகள் மென்மேலும் வெற்றிகளை பெறுவதற்கு பந்துகளும் பெண்கள் அணிக்கான விளையாட்டு உடைகளும் வழங்கப்பட்டது.

  • Oct07
    2016
    ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலும் விருந்துபசார நிகழ்வும்...!

    ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலோடு விருந்துபசார நிகழ்வும் நிகழ்ந்தது இதில் மாணவர்களின் கல்விமேம்பாடு,மாணவர்களின் ஒழுக்கம் ,எதிர்காலச் செயற்பாடுகள் என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.