பரந்தன் இந்துமகாவித்தியாலய பழைய மாணவர் சர்வதேச ஒன்றியமும் பரந்தன் இந்து மகாவித்தியாலய பழையமாணவர் சங்கமும் இணைந்து கடந்த 22.09.2016 அன்று ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலோடு விருந்துபசார நிகழ்வும் நிகழ்ந்தது. இதில் மாணவர்களின் கல்விமேம்பாடு,மாணவர்களின் ஒழுக்கம் ,எதிர்காலச் செயற்பாடுகள் என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இவ் ஒன்றுகூடலில் எம் பழைய மாணவர்களும் மற்றும் பல பொதுநலப்பணி உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தது மேலும் சிறப்பாக அமைந்தது.இவ் ஒன்றுகூடலில் கலந்து சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்......!