பாடசாலை நுழைவாயில் - 1994ம் ஆண்டு கா.பொ.த வகுப்பின் முதல் திட்டம்...!Posted on: 2015-07-08

கம்பீரமாய் தலைநிமிர்ந்து நிற்கும் அழகிய நுழைவாயில் - இது
எம் பாடசாலையின் உயர்வினை உரக்கச் சொல்லும் முகவாயில்.

1994ம் ஆண்டு கா.பொ.த வகுப்பில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களினால் பல கனவுகளோடு முதல் திட்டமாக நிறுவப்பட்டதே எம் பரந்தன் இந்து மகாவித்தியாலத்தின் அழகிய நுழைவாயில் ஆகும்.

Project Value : 900000.00
Project Start : 2015-04-24
Project End : 2015-07-05